உயிரே


காற்றை உடல் இழக்க,
வாக்கை நா இழக்க,
காலத்தை நினைவிழக்க,
நியாலத்தை சிந்தை இழக்க,
வெறுமையில் முழ்கிவிடு ஊன் உயிரே.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment